மணி மண்டபம்
1. நினைவிடம்/நினைவகம் பெயர்
தந்தை பெரியார் நினைவகம்.
2. முகவரி
வைக்கம் கோட்டயம் மாவட்டம், கேரள மாநிலம்
3. மொத்த பரப்பளவு
2897 சதுர மீட்டர்.
4. கட்டடத்தின் பரப்பளவு
163.97 சதுர மீட்டர்
5. அரசுடைமை ஆக்கப்பட்ட நாள்
31-1-1994
6. திறக்கப்பட்ட நாள்
31-1-1994
7. நினைவகத்தைப் பற்றிய குறிப்பு
தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது.

