பெரியார். புத்துலக தொலை நோக்காளர். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை அறியாமை, மூட நம்பிக்கை. அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி